விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது

விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது
X

விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா விஜய்காந்த் 

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.. கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்கு மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு மத்திய அரசு சார்பாக 2024 - பத்மபூஷன் விருதை, ஜனாதிபதி திரௌபதிமுர்மு விஜயகாந்த் மனைவியான பிரேமலதா விஜயகாந்திடம் வழங்கினார்...

Tags

Next Story