ஜனவரி மாதம் பாகிஸ்தான் தேர்தல்

ஜனவரி மாதம் பாகிஸ்தான் தேர்தல்

பாகிஸ்தான் தேர்தல்

பாகிஸ்தான் நாட்டின் பொதுத் தேர்தல், 2024 ஜனவரியில் நடைபெறும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறுவதாய் இருந்த தேர்தல் அரசியல் காரணங்களால் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதமர் செபாஸ் ஷெரிஃப் விலகிவிட்டார், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருக்கிறார், நாட்டின் பொருளாதாரம் கடும் பின்னடைவு என பல சிக்கல்களில் பாகிஸ்தான் மூழ்கியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story