சின்னமலையில் பயன்பாட்டுக்கு வந்த வாகனம் நிறுத்தும் இடம்...

சின்னமலையில் பயன்பாட்டுக்கு வந்த  வாகனம் நிறுத்தும் இடம்...


சின்னமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது..


சின்னமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது..
பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சின்னமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப் பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சின்னமலை மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு இன்று முதல் பொது பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story