வேட்பாளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரிய மனு தள்ளுபடி
வாக்கு பதிவு
தபால் வாக்கு பதிவு நடைமுறை தொடங்கி விட்டதால் வேட்பாளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தபால் வாக்கு பதிவு நடைமுறை தொடங்கி விட்டதால் வேட்பாளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்த தனது பெயர் நீக்கபட்டுள்ளதால் மீண்டும் சேர்க்க கோரி கேத்ரின் மார்டின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தனக்கு தெரியாமலேயே தன் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபட்டது சட்டவிரோதமனது மனுவில் தகவல் தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யத் தொடங்கியது மேலும் தற்போது தபால் வாக்குகள் தொடங்கி விட்டதால் இனி பெயரை சேர்க்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
Next Story