சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்ய கோரிக்கை மனு

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்ய கோரிக்கை மனு

சவுக்கு சங்கர் 

யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் மனு தாக்கல் செய்தார்.
யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா மனு தாக்கல் செய்தார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் சவுக்கு சங்கர் செயல்படவில்லை என்று தாய் கமலா மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.

Tags

Next Story