மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மனு
மாற்றுத்திறனாளிகள்
நாடாளுமன்ற சட்டமன்றங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி மனு.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சட்டமன்றத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த மனு விரைவில் விசாரணை வர வாய்ப்பு உள்ளது. கனியாமூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மணிவண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 சதவீத இட ஒதுக்கீடு அளித்துள்ள போதும், அவை முழுமையாக கிடைப்பதில்லை என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
Next Story