ஆளுநர் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீச்சு: அண்ணாமலை கண்டனம்

ஆளுநர் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீச்சு: அண்ணாமலை கண்டனம்

அண்ணாமலை


தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது , தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கும் உதாரணம் ஆளுநர் மளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உளவுத்துறை இதில் கோட்டை விட்டுட்டு என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழகத்தில் இருக்க முடியாது என்றும் சீட் அப் பவர் இருக்கக்கூடிய இடத்தில் இது நடக்கக்கூடியது இருந்தால் ஒரு சாதாரண கிராமத்து பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்பது தான் நம்முடைய கேள்வி

Tags

Read MoreRead Less
Next Story