20ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி ?

பிரதமர் நரேந்திர மோடி வரும் 20ம் தேதி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் வரை வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார் இது தவிர ரயில்வேயில் பல்வேறு பணிகள் துவக்கி வைக்கப்பட இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தர உள்ளார்..

Tags

Next Story