சாலிகிராமத்தில் வாக்களித்தார் பிரேமலதா விஜயகாந்த்
மகன்களுடன் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு மகன்களுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார்.
Next Story