நீதிமன்ற ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் சேமநல நிதித்திட்டம் அமல்

நீதிமன்ற ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் சேமநல நிதித்திட்டம் அமல்

தமிழகத்தின் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சேமநல நிதி திட்டம் வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சேமநல நிதி திட்டம் வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சேமநல நிதி திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் அமலாகும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தில் புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி நிவாரண நிதி திட்டத்தின் கீழ் செயல்படும் வகையிலான நீதிமன்ற ஊழியர்களுக்கான சேமநல திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 22 ஆயிரம் நீதிமன்ற பணியாளர்கள் அவர்களின் ஓய்வுக்கு பின் பயன்பெறுவார்கள் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வலா தகவல்.

Tags

Next Story