தன்வந்திரி பீடத்தில் நாளை பவுர்ணமி யாகங்கள்!

தன்வந்திரி பீடத்தில் நாளை  பவுர்ணமி யாகங்கள்!

தன்வந்திரி பீடத்தில் நாளை பவுர்ணமி யாகங்கள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.


தன்வந்திரி பீடத்தில் நாளை பவுர்ணமி யாகங்கள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வாலாஜாவை அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி பீடத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பவுர்ணமி யாகங்கள் நடைபெறுகிறது. பீடாதிபதி கயிலை ஞானகுரு முரளிதர சுவாமிகள் அருளாசியுடன், ஆண்கள் திருமண தடை நீங்க கந்தர்வராஜ ஹோமம், பெண்கள் திருமண தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம் ஆகியவை நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story