100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வினாடி வினா போட்டி !

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வினாடி வினா போட்டி !

வினாடி வினா போட்டி

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வினாடி வினா போட்டி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவியரிடையே தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இன்று மதியம் 12 மணி அளவில் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் குறித்த வினாடி வினாப் போட்டியினை (Quiz Programme) மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், தொடங்கி வைத்து கேள்விகளுக்கு சரியான பதிலளித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Tags

Next Story