ராஜேஷ்தாஸ்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்த முடியாது - உயர்நீதிமன்றம்

ராஜேஷ்தாஸ்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்த முடியாது - உயர்நீதிமன்றம்

 ராஜேஷ் தாஸ்

பெண் காவல் உயர் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பெண் காவல் உயர் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags

Next Story