அறுவை சிகிச்சையில் ராஜீவ்காந்தி மருத்துவமனை சாதனை
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 15 மாதத்தில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 15 மாதத்தில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்துள்ளது. இதன் மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு என்று தெரிவித்துள்ளது. மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மூலம் கட்டணமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story