ஆளுநர் மாளிகையில் ராமர் வழிபாடு

ஆளுநர் மாளிகையில் ராமர் வழிபாடு

ராமரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ராமரை வழிபட்டார்.


ராமரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ராமரை வழிபட்டார்.
ராமரின் பிறந்த நாளாக கருதப்படும் ராம நவமி விழா இந்தியா முழுவதும் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது . அதை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று ராம நவமி விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் அவரது துணைவியார் லட்சுமி ரவி அவர்கள் ராமரின் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

Tags

Next Story