வாக்குசாவடி மையத்தை ஆட்சியர் ஆய்வு

வாக்குசாவடி மையத்தை ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் 

ராணிப்பேட்டை மாவட்டம், காவனூர் பள்ளியில் அமைக்கப்பட உள்ள வாக்கு சாவடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காவனூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்த ஆட்சியர், கழிவறைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உதிரவிட்டார்.

Tags

Next Story