மணிமுக்தா நதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
மணிமுக்தா நதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சூளாங்குறிச்சி கிராமம், மணிமுக்தா நதி அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார்,சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் க.கார்த்திகேயன் ஆகியோர் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தனர்.
Tags
Next Story