கிறிஸ்தவக் கல்லூரி சமூக பணித்துறை சார்பில் நிவாரண பொருட்கள்.

கிறிஸ்தவக் கல்லூரி சமூக பணித்துறை சார்பில் நிவாரண பொருட்கள்.

நிவாரண பொருட்கள் வழங்கிய மாணவிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுபாடு, அத்திமரபட்டு, சத்யாநகர், காலங்கரை ஆகிய கிராமங்களில் 600 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்சென்னை கிறிஸ்தவக் கல்லூரி சமூக பணித்துறை சார்பில் வழங்கப்பட்டது.
சென்னை கிறிஸ்தவ கல்லூரி சமூக பணித்துறை உதவி பேராசிரியர் முனைவர் சுதர்சன் தலைமையில் பிலிப், லீனா மற்றும் புள்ளியல் துறை மாணவர்கள் கார்த்திகா, பியூலா, ஜோன்ஸ், பால் சாலொமோன் ஆகியோர் சென்னை வாலன்டியர்ஸ் உடன் இணைந்து வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட தூத் துக்குடி மாவட்டத்திலுள்ள சிறுபாடு, அத்திமரபட்டு, சத்யா நகர், காலங்கரை ஆகிய கிராமங்களுக்கு பெட்ஷீட் மற்றும் சானிடரி நாப்கின் போன்ற நிவாரண பொருட்களை சுமார் 600 குடும்பங்களுக்கு வழங்கினர்.

Tags

Next Story