EVM அறையில் கண்காணிப்பு கேமரா பழுது

EVM அறையில் கண்காணிப்பு கேமரா பழுது

கண்காணிப்பு கேமரா பழுது

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா பழுதானது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் இன்று (மே 9) 2 கண்காணிப்பு கேமராக்கள் திடீரென பழுதாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மொத்தம் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 2 கேமராக்கள் மட்டும் பழுதாகியதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.

Tags

Next Story