தள்ளுபடி செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை அனுமதிக்க கோரிக்கை

தள்ளுபடி செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை அனுமதிக்க கோரிக்கை

கோடை விடுமுறை கால நீதிமன்ற விசாரணைக்கு புதிய ஜாமீன் மனுக்களுடன், ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை விசராணைக்கு அனுமதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கோடை விடுமுறை கால நீதிமன்ற விசாரணைக்கு புதிய ஜாமீன் மனுக்களுடன், ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை விசராணைக்கு அனுமதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கோடை விடுமுறை கால நீதிமன்ற விசாரணைக்கு புதிய ஜாமீன் மனுக்கள் மட்டுமல்லாமல், ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை விசராணைக்கு அனுமதிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் அதன் தலைவர் மோகன கிருஷ்ணன் நீதிபதி சக்திவேல் முன் கோரிக்கை வைத்துள்ளார். புதிதாக தாக்கல் செய்யப்படும் ஜாமீன், மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் மட்டுமே கோடைக் கால விடுமுறையில் விசாரிக்கப்படுவதாக மோகனகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story