ஏறி இறங்கும் தங்கம் விலை ! 320 ரூபாய் சரிவு!

ஏறி இறங்கும் தங்கம் விலை ! 320 ரூபாய் சரிவு!

தங்கம் விலை

தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து நேற்று நிலவரப்படி ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது.

அதன் படி இன்று மே 21 ஆம் தேதி , 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,860-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.54,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.99-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story