கோயம்பேட்டில் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூவின் விலை கிடுகிடு உயர்வு

கோயம்பேட்டில் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூவின் விலை கிடுகிடு உயர்வு


காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பூ சந்தையில் ஒரு ரோஜா பூ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பூ சந்தையில் ஒரு ரோஜா பூ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பூ சந்தையில் மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு என நிற ரோஜா என பத்திற்கும் மேற்பட்ட ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு ரோஜா பூ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 15 ரோஜா பூ கொண்ட ஒரு கட்டு ரோஜா 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூ மட்டுமல்லாமல் எல்லா பூக்களின் விலை அதிகரித்துள்ளது .கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்களின் வரத்து அதிகரித்தாலும் விற்பனை குறைவு.

Tags

Next Story