தென்கொரியாவை எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின்..
புதின்
வடகொரியா நாட்டிற்கு சென்று வந்த பின்னர் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக புதின் தென்கொரியாவை எச்சரித்துள்ளார்.
வட கொரியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இரு நாட்டிற்கும் எதிரான ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் உதவுவதற்கு இது போன்ற சாத்தியத்தை பரிசீலிப்பதாக சியோல் கூறியதை அடுத்து புடின் இந்த கருத்தை தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது.
Next Story