சபரிமலை : டிச.16 முதல் ஜன.16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலை : டிச.16 முதல் ஜன.16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக அதி நவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

டிச.16 முதல் ஜன.16 வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story