'காவி என்பது தியாகத்தின் வண்ணம்' - தமிழிசை

X
தமிழிசை சவுந்தரராஜன்
'தூர்தர்ஷன்' இலச்சினை காவிநிறமாக மாற்றப்பட்டு இருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.
''தேசியக் கொடியின் முதன்மை வாய்ந்த வண்ணம் காவி
காவி வண்ணத்தில் தொலைக்காட்சியின் இலச்சினையை மாற்றுவது தவறில்லையே
DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளனர்'' என தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story