புஞ்சைப் புளியம்பட்டி நகராட்சி பள்ளியில் மரக்கன்றுகள் நடும்விழா

புஞ்சைப் புளியம்பட்டி நகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் 350 மரக்கன்றுகள் நட்டினர்.
கோடை விடுமுறை முடிந்து 2024-2025 ஆம் கல்வியாண்டு அடி எடுத்து வைக்கும் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று 350 மரக்கன்றுகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்த நகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு முத்து அவர்களுக்கும் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் ட்ரீட் டிரஸ்ட் சீனிவாசன் அவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags

Read MoreRead Less
Next Story