சத்தியமங்கலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

சத்தியமங்கலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்

சத்தியமங்கலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்.
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் கோட்டை மாரியம்மன் கோவில் பவானி ஆற்றங்களில் கோட்டை முனியப்பன் கோவிலும் உள்ளன கடந்த 17ஆம் தேதி கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா பூச்சாட்டுகளுடன் தொடங்கியது மேலும் கம்பம் நடப்பட்டது அன்று மாலை கோட்டை முனியப்பன் கோவில் பூசாட்டப்பட்டது இதனைத் தொடர்ந்து தினமும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இளைஞர்கள் மத்தளச் சத்தத்திற்கு ஏற்ப கம்பத்தை சுற்றி ஆடிவந்தனர் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை பொங்கல் வைத்து வழிபட்டனர் மேலும் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர் நேற்றிரவு எட்டு மணிக்கு மேல் கோட்டை முனியப்பன் கோவில் காண விழிகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர் பூசாரி திருத்தக்கூடத்தை தலையில் சம்பந்தமான முக்கிய வீதி வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் கோட்டை முனியப்பன் கோவிலை அடைந்தது ஊர்வலத்தில் முன்பு பெரியவர்கள் தாங்கள் நேர்த்திக்கடன் மக்களாகவும் இளைஞர்கள் விரைவில் திருமணம் நடக்க வேண்டிய கைகளை உயர்த்தினார் அப்போதே 10 அடி நீளம் உள்ள சவுக்கால் பக்தர்களை மூன்று முறை அடி வாங்கினர் இவ்வாறு சவுக்கடிப்பட்டவர் சிலர் பக்தி பரவசத்தில் கோஷம் உறுப்பினர் இதனை ஏராளமான பக்தர்கள் சுற்றி நின்று பார்த்தனர் இதனைத் தொடர்ந்து நேற்று காலை முனியப்பன் கோவில் பொங்கல் வைத்து இரவு எட்டு மணியில் கோட்டை மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கப்பட்டது

Tags

Next Story