சாவர்க்கரின் பிறந்தநாள் - ஆளுநர் மரியாதை

சாவர்க்கரின் பிறந்தநாள் -  ஆளுநர் மரியாதை

 மரியாதை செலுத்திய ஆளுநர் 

சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைகள் செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , சாவர்க்கரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags

Next Story