கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருகலைப்பு செய்த மருத்துவமனைக்கு சீல்
மருத்துவமனைக்கு சீல்
சென்னையில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை எடுத்துக் கூறிய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கருவில் இருக்கும் சிசுவின் அடையாளத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட போது போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாதது மருத்துவர்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக சீல் வைக்கப்பட்டதாக மருத்துவம் மற்றும் ஊரக நல பணி இயக்குனர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்துள்ளார்
Next Story