கோயம்பேட்டில் 7 கடைகளுக்கு சீல்

கோயம்பேட்டில் 7 கடைகளுக்கு சீல்

கோயம்பேட்டில் லைசன்ஸ் புதுப்பிக்காத 7 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி. சீல் வைத்தது.


கோயம்பேட்டில் லைசன்ஸ் புதுப்பிக்காத 7 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி. சீல் வைத்தது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் கடந்த 2021 முதல் 2023 வரை லைசென்ஸ் புதுப்பிக்காத 39 கடைகள், கனி அங்காடியில் 9 கடைகள், மலர் அங்காடியில் 12 கடைகள் என 60 கடைகள் சீல் வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று 7 கடைகள் சீல் வைக்கப்பட்டது.

Tags

Next Story