சீமான் ரம்ஜான் வாழ்த்து

சீமான் ரம்ஜான் வாழ்த்து

சீமான்

நாடு முழுவதும் ரம்ஜான் கொண்டாடப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரம்ஜானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள X தளத்தில் அளவற்ற அன்பாளனும், நிகரற்ற அருளாளனுமாகிய ஏக இறைவன் அல்லாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும், அனைவருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story