சின்னம் இல்லாமல் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த சீமான்

சின்னம் இல்லாமல் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த சீமான்

 சீமான்

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்த மைக் சின்னத்தை ஏற்க மறுத்து சின்னம் இல்லாமல் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் 40 தொகுதியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை பல்லாவரம் அருகே நடைபெற்றது. 1) திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர் 2) வடசென்னை - DR அமுதினி 3) தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி 4) மத்திய சென்னை - முனைவர் இரா.கார்த்திகேயன் 5) திருப்பெரும்புதூர் - DR வெ.ரவிச்சந்திரன் 6) காஞ்சிபுரம் (தனி) - வி.சந்தோஷ்குமார் 7) அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின் 8) வேலூர் - தி.மகேஷ் ஆனந்த் 9) தருமபுரி - DR கா.அபிநயா 10) திருவண்ணாமலை - DR ரா.ரமேஷ்பாபு 11.ஆரணி - DR கு.பாக்கியலட்சுமி 12.விழுப்புரம் - இயக்குநர்மு.களஞ்சியம் 13.கள்ளக்குறிச்சி - இயக்குநர்ஆ. ஜெகதீசன் 14.சேலம் மருத்துவர் க. மனோஜ்குமார் 15.நாமக்கல் - பொறியாளர்க.கனிமொழி 16. ஈரோடு - மருத்துவர்மு.கார்மேகன் 17.திருப்பூர் - மா.கி.சீதாலட்சுமி 18.நீலகிரி(தனி) - ஆ.ஜெயகுமார் 19.கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன் 20.பொள்ளாச்சி - மருத்துவர்நா.சுரேஷ் குமார் 21. திண்டுக்கல் - மருத்துவர் கைலைராஜன் துரைராஜன் 22. கரூர் - மருத்துவர்ரெ.கருப்பையா 23. திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ் 24. பெரம்பலூர் - இரா. தேன்மொழி 25. கடலூர் - வே.மணிவாசகன் 26. சிதம்பரம் - ரா. ஜான்சி ராணி 27. மயிலாடுதுறை - பி.காளியம்மாள் 28. நாகப்பட்டினம் - மு.கார்த்திகா 29. தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர் 30. சிவகங்கை - வி.எழிலரசி 31. மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி 32. தேனி - மருத்துவர் மதன் ஜெயபால் 33. விருதுநகர் - மருத்துவர் சி.கௌசிக் 34. ராமநாதபுரம் - மருத்துவர் சந்திர பிரபா ஜெயபால் 35. தூத்துக்குடி - மருத்துவர் ரொவினா ரூத் ஜேன் 36. தென்காசி - சி.ச. இசை மதிவாணன் 37. திருநெல்வேலி - பா.சத்யா 38. கன்னியாகுமரி - மரிய ஜெனிபர் 39. கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன் 40. புதுச்சேரி - மருத்துவர் ரா.மேனகா 20 ஆண் வேட்பாளர்கள் 20 பெண் வேட்பாளர்கள் என 40 வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்த மைக் சின்னத்தை ஏற்க மறுத்து சின்னம் இல்லாமல் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்..

Tags

Next Story