செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 ஆவது முறையாக நீட்டிப்பு.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 ஆவது முறையாக நீட்டிப்பு.

செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 39 ஆவது முறையாக நீட்டிப்பு செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 19ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கைது செய்யப்பட்டு ஓராண்டாகிறது.

Tags

Next Story