செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 28ம் தேதி வரை நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 28ம் தேதி வரை நீட்டிப்பு

29 வது முறையாக செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை நீட்டிக்க செய்து சென்னை , முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார் .

29 வது முறையாக செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை நீட்டிக்க செய்து சென்னை , முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார் .
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 29வது முறையாக நீட்டிப்பு செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காணொளி காட்சி வாயிலாக அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை மார்ச் 28ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story