குறிஞ்சிப்பாடியில் தொடர்ந்து அதிகரித்து வரும் எள் மூட்டைகள்

குறிஞ்சிப்பாடியில் தொடர்ந்து அதிகரித்து வரும் எள் மூட்டைகள்

ஒழுங்குமுறை விற்பனை கூடம் 

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் மூட்டைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (13.06.2024) மணிலா வரத்து 5 மூட்டை, உயர்ந்த விலை 7366, குறைந்த விலை 5555, எள் வரத்து 210 மூட்டை, உயர்ந்த விலை 10760, குறைந்த விலை 5050, சராசரி விலை 9669 ஆக உள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

Tags

Next Story