கணிசமாக குறைந்த தங்கம் விலை !

கணிசமாக குறைந்த தங்கம் விலை !

தங்கம் விலை 

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 53 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 6 ஆயிரத்து 630 ரூபாயாக, 20 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலை, கிலோவிற்கு 200 ரூபாய் அதிகரித்து, 96 ஆயிரத்து 200 ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து, 96 ரூபாய் 20 காசுகளாக விற்பனையாகிறது.

Tags

Next Story