24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா !

24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா !

மழை

தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

புதுச்சத்திரம் (நாமக்கல்) 16, கல்லணை (தஞ்சாவூர்) 14, கரூர் (கரூர்), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (திருச்சிராப்பள்ளி) தலா 13, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி) தலா 12, சேந்தமங்கலம் (நாமக்கல்), நாமக்கல் (நாமக்கல்) தலா 11, ராசிபுரம் (நாமக்கல்), விராலிமலை (புதுக்கோட்டை), பஞ்சப்பட்டி (கரூர்), தொண்டி (ராமநாதபுரம்) தலா 10, சிவகங்கை (சிவகங்கை), ஏற்காடு (சேலம்), சென்னிமலை (ஈரோடு) தலா 9, ஒகேனக்கல் (தர்மபுரி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), லால்குடி (திருச்சிராப்பள்ளி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சங்கரி துர்க்கம் (சேலம்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), சேலம் (சேலம்), காரையூர் (புதுக்கோட்டை) தலா 8, டேனிஷ்பேட்டை (சேலம்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), எருமைப்பட்டி (நாமக்கல்)

Tags

Next Story