குறைகேட்பு சிறப்பு முகாம்

குறைகேட்பு சிறப்பு முகாம்

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு குறைகேட்பு முகாம் இன்று நடக்கிறது. 

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு குறைகேட்பு முகாம் இன்று நடக்கிறது.
வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு குறைகேட்பு முகாம் இன்று 9ம் தேதி நடக்கிறது. வட்ட வழங்கல் அலுவலக பிரிவில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. முகாமில், முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் போன் இணைத்தல்,மின்னணு ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவர் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் உரிய ஆவணங்களுடன் வருகை புரிந்து குறைகளை சரி செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story