தட்சிணாமூர்த்திக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை

தட்சிணாமூர்த்திக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை

தட்சிணாமூர்த்திக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் இன்று மாலை குரு பகவான் மேச ராசி ல இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்வதால் தட்சிணாமூர்த்திக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இன்று மாலை 5 .19 மணி அளவில் இடம்பெயர்கிறார் இதையொட்டி குரு ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனூறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை முதல் குரு பகவானான தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் ஆடைகள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் குருபகவானுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது ஏராளமான பக்தர்கள் பரிகாரம் செய்து குருபகவானை வழிபட்டு வருகின்றனர் குரு பகவானை வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு பூ பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது

Tags

Next Story