முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

விஜயகாந்த உடல்நலம் நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது

விஜயகாந்த உடல்நலம் நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது
லாலாபேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்‌ குணமடைய வேண்டி அக்கட்சியினர் பாலபிஷேகம் செய்தனர். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட துணை செயலாளர் கோவிந்தன் தலைமையில் லாலாபேட்டை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பாலாபிேஷகமும், வழிபாடும் நடந்தது.

Tags

Next Story