சத்தி ரோட்டரி சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள்

சத்தி ரோட்டரி சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள்

சத்தியமங்கலத்தில் சத்தி ரோட்டரி சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.


சத்தியமங்கலத்தில் சத்தி ரோட்டரி சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சத்தி ரோட்டரி சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்தி ரோட்டரி சங்க நிர்வாகிகள். சத்தியமங்கலம், ரோட்டரி சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. சத்தியமங்கலம் சத்தி ஸ்போர்ட்ஸ் அகாடெமி சார்பில் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டு போட்டிக்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சத்தியமங்கலம் ராகவேந்திரா பள்ளியில், மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், குண்டு வீசுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்டவற்றுக்கு இலவசமாக பயிற்சி அளிப் பதால் சத்தியமங்கலம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.26 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் சத்தி ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு அண்மையில் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சத்தியமங்கலம் ரோட்டரி சங்கத் தலை வர் முருகேசன், செயலாளர் அமுதா, பொருளாளர் கோவிந் தராஜ், முன்னாள் செயலாளர் எம்பிடிஎம் கோபு, முன்னாள் தலைவர் ஸ்ரீராம், மயில்சாமி, விஜயராகவன், மணிவண்ணன், ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Tags

Next Story