ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் கம்பம் திருவிழா

ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் கம்பம் திருவிழா

சத்தியமங்கலம், கொமாரபாளையம் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் கம்பம் திருவிழா நடைபெற்றது.


சத்தியமங்கலம், கொமாரபாளையம் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் கம்பம் திருவிழா நடைபெற்றது.
சத்தியமங்கலம், கொமாரபாளையம் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் கம்பம் திருவிழா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையம் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் கம்பம் திருவிழா சித்திரை மாதம் 25, மே 08-ம் தேதி புதன்கிழமை பூச்சாட்டுதலுடன் (15.05.2024) துவங்கி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 22-ம் தேதி இரவு 1 மணிக்கு, பவானி நதிக்கரையிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் இன்று 23-ம் தேதி அம்மன் அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், அலகு குத்தி வருதல், கம்பம் பிடுங்குதல் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24ம் தேதி வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடுதல் விழா, அம்மன் திருவீதி உலா, திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளன. 30- தேதி, மறுபூஜை நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story