ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் ஸ்ரீ மஹா சிவராத்திரி விழா

ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் ஸ்ரீ மஹா சிவராத்திரி  விழா

மஹா சிவராத்திரி  

சத்தியமங்கலம் அடுத்துள்ள தனவாசி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் ஸ்ரீ மஹா சிவராத்திரி விழா நடைபெற்றது.
சத்தியமங்கலம் அடுத்துள்ள தனவாசி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் ஸ்ரீ மஹா சிவராத்திரி விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிவனடியார்கள் தானம் கொடுத்த ஒரு இலட்சத்தி எட்டு சிவலிங்கம். ஒரு இலட்சம் சிவலிங்கம். 108 அஷ்சோடத்திரலிங்கம்.1008 சகர்ஸ்ரலிங்கம், உத்திரகோசமங்கையிலிருந்து வந்த மங்களநாதர் சிலை, சதாசிவவிங்கம், திருவண்ணாமலையிருந்து வந்த சிவலிங்கங்கள், ஜோதிலிங்கம், அஷ்டலிங்கம், நந்தி சிலைகள் மற்றும் ஐந்து தலை கொண்ட நாகலிங்கம், பூமிக்கடியில் கிடைத்த பழங்கால லிங்கம், மற்றும் சிவனடியார் அறக்கட்டளை மூலம் கொடுத்த சிவலிங்கங்களை கொண்டு ஸ்ரீ மஹா சிவராத்திரி விழா நான்கு கால பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 1000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story