பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் தற்போதையை நீர் இருப்பு- 10.67 அடி உள்ள நிலையில், வெளியேற்றம் 2900 வினாடிக்கு கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் தற்போதையை நீர் இருப்பு- 10.67 அடி உள்ள நிலையில், வெளியேற்றம் 2900 வினாடிக்கு கன அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 69.33 நீர் இருப்பு- 10.67 நீர் வரத்து -36 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -2900 வினாடிக்கு கன அடி
Next Story