பவானிசாகர் அணை நிலவரம்
![பவானிசாகர் அணை நிலவரம் பவானிசாகர் அணை நிலவரம்](https://king24x7.com/h-upload/2024/03/13/434577-2fstorage2femulated2f02fandroid2fmedia2fcomwhatsapp2fwhatsapp2fmedia2fwhatsapp20images2fimg-20231224-wa0015.webp)
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 60.69 அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 60.69 நீர் இருப்பு- 07.48 நீர் வரத்து -26 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -2000 வினாடிக்கு கன அடி
Next Story