பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணை நிலவரம்
X

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 205 கன அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 46.90, நீர் இருப்பு-03.73 டிஎம்சியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 23 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 205 கன அடியாக உள்ளது.

Tags

Next Story