பவானிசாகர் அணை நிலவரம்
![பவானிசாகர் அணை நிலவரம் பவானிசாகர் அணை நிலவரம்](https://king24x7.com/h-upload/2024/06/13/547148-2fstorage2femulated2f02fandroid2fmedia2fcomwhatsapp2fwhatsapp2fmedia2fwhatsapp20images2fimg-20240422-wa0011.webp)
பவானிசாகர் அணையின் தற்போதைய நீர்மட்டம்- 57.33 அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பவானிசாகர் அணையின் தற்போதைய நீர்மட்டம்- 57.33 அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 57.33 நீர் இருப்பு- 06.42 நீர் வரத்து - 793 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 155 வினாடிக்கு கன அடி
Next Story