நீட்தேர்வு: திமுக மன உளைச்சல் ஏற்படுத்துகிறது..!

நீட்தேர்வு: திமுக மன உளைச்சல் ஏற்படுத்துகிறது..!
G.K.வாசன் செய்தியாளர் சந்திப்பு
நீட் தேர்வை எதிர் கொண்டு தமிழக மாணவர்கள் சிறப்பான முறையில் மாணவர்கள் வெற்றி பெற்று வரும் நிலையில் திமுக வேண்டுமென்று மாணவர்களிடம் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருவது தேவையில்லாத மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி பெற்றோர்களுக்கு மனஉளைச்சலை திமுக ஏற்படுத்தி வருவதாகவும் , த.மா.க அதிமுக பாஜக நலன் விரும்பியாக தற்போது வரை செயல்பட்டு வருவதாகவும் G.K.வாசன் தெரிவித்தார்.

Tags

Next Story