பட்டினம்பாக்கம் குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை.
கோப்பு படம்
பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பில் எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பில் எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை. தியாகராய நகர் மாவட்ட எஸ்.பி.சி.ஐடி யை கவனிக்கும் ஜான் எஸ்.ஐ ஆல்பர்ட் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2016ஆம் ஆண்டு பேட்ச் காவல்துறையை சேர்ந்தவரான ஆல்பர்ட் காவல் சீருடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பட்டினம்பாக்கம் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போக்குவரத்துக் காவலர் ஜாவித் அலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது நுண்ணறிவு பிரிவு எஸ் ஐ தற்கொலை செய்து கொண்டது குறித்து பட்டினப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story