தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தமிழக தலைமை செயலர்

தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பங்கேற்பு.
சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் வழங்கல் நிலவரம் மற்றும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story